எழுத்துப்பிழை !

2 ஐப்பசி 2019 புதன் 13:32 | பார்வைகள் : 12887
உனக்காக
உருகி உருகி
காதல் கவிதைகளை
எழுதுகிறேன் நான்...!
வாசிக்கும் உனக்கோ
கவிதைகளில்
என் காதலை விட,
எழுத்துப்பிழைகளே
கண்ணில் தெரிகிறது !
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1