இதயத்தை கிழித்த கத்தி..

15 மாசி 2019 வெள்ளி 13:19 | பார்வைகள் : 12749
பெண்ணே,
உன் பின்னால் அலைந்து
திரிந்த போதெல்லாம்
கத்தி சொன்னாய்
பிடிக்கல என்று..!
உன் கை கோர்த்து
ஒருவன் நடந்ததை
பார்த்த போது தான்
நான் உணர்ந்தேன்
நீ சொன்னது
வார்த்தை மட்டும் அல்ல
என் இதயத்தை
கிழிக்க வந்த
கத்தி என்று..!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1