இன்று பிறந்தது!

1 சித்திரை 2019 திங்கள் 15:26 | பார்வைகள் : 13326
பெரும் பதற்றத்தோடு
வாசலில் காத்திருக்கும்
மனிதர்களில்லை...!
வலிகளையெல்லாம்
வாய் வழியே வெளியேற்றும்
அழுகை சத்தமுமில்லை...!
மருந்து பெட்டிகளோடு அலையும்
மருத்துவர்களுமில்லை...!
நலமாயிருக்க வேண்டுமென்ற
பிரார்த்தனைகள் இல்லை...!
இனிப்பு பெட்டியோடு நிற்கும்
நண்பர்களுமில்லை...!
ஆனாலும் இன்று பிறந்தது...!
காதலொன்று...
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1