நிலவுக்கு அனுப்பும் விண்கலத்துக்கான சோதனை வெற்றி!
20 பங்குனி 2021 சனி 10:06 | பார்வைகள் : 13285
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள அதன் விண்கலத்துக்கான சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.
சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய பிறகு, இரண்டாவது முறையாக அந்தச் சோதனை நடத்தப்பட்டது.
விண்வெளியில் பல திட்டங்களை மேற்கொள்ள NASA இலக்குக் கொண்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் பெண் ஒருவரை நிலவுக்கு அனுப்புவது அதன் திட்டங்களில் அடங்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan