விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட “பிங்க் சூப்பர் மூன்” புகைப்படம்..!
3 வைகாசி 2021 திங்கள் 05:47 | பார்வைகள் : 14051
பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து எடுக்கப்பட்ட ”பிங்க் சூப்பர் மூன்” புகைப்படத்தை சர்வதேச விண்வெளி நிலையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன்- ஆனது கடந்த மாதம் 27 ஆம் தேதி தோன்றியது. அர்ஜெண்டீனா, வெனிசூலா, சிலி, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் 3 நாட்களுக்கு பிரம்மாண்டமாக காட்சியளித்த சூப்பர் மூனை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து எடுக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் ”பிங்க் சூப்பர் மூன்” புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையம், சந்திரன் எந்த திசையில் இருந்தாலும் அது விண்வெளியிலிருந்து பார்க்க பிரகாசமாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan