போர் முழுமையாக முடிந்துவிட்டது என்று நான் நம்பவில்லை” — எமானுவல் மக்ரோன்
18 ஆனி 2026 வியாழன் 22:05 | பார்வைகள் : 433
பிரான்ஸ் 2‑க்கு அளித்த செவ்வியில், பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் “முழுமையாக முடிந்துவிட்டது” என்று நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், G7 உச்சிமாநாட்டுக்குப் பிறகு வெர்செய்ல்ஸ் அரண்மனையில் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அடுத்த நாளே கூறிய கருத்து.
“ஒப்பந்தம் எப்போதும் போரைவிட மேல்”
“போர் செய்வதைவிட ஒரு ஒப்பந்தம் இருப்பது எப்போதும் சிறந்தது, குறிப்பாக பதற்றம் அதிகரிக்கும் அபாயம் இருக்கும் போது.”
"இப்போது நாம் புதிய கட்டத்தில் நுழைகிறோம்
"அது ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் அடிப்படையிலான கட்டம்
"இது போரைவிட மிகவும் நல்லது
போன்ற கருத்தக்களை பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் எடுத்த முடிவு “திடீரென” எடுக்கப்பட்டது
டிரம்ப் ஈரானுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவு
அவர் அழைத்திருந்த வெர்செய்ல்ஸ் இரவு விருந்தின் போது
“மிக திடீரென” எடுக்கப்பட்டது
எனவும், பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan