புளூ ஆரிஜின் நிறுவனம் மூலம் விண்வெளியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டம்!

31 ஐப்பசி 2021 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 12634
அமேசான் தலைவர் ஜெஃப் பெஸாஸின் புளூ ஆரிஜின் நிறுவனம், விண்வெளியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Orbital Reef என பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப பூங்காவை Sierra Space, Redwire Space, Genesis Engineering Solutions ஆகிய நிறுவனங்கள் மற்றும் Arizona பல்கலைக்கழத்துடன் இணைந்து அமைக்கவுள்ளதாக புளூ ஆரிஜின் தெரிவித்துள்ளது.
விண்வெளி நிறுவனங்கள், விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இயலாத நாடுகள், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்ப பூங்காவில் இடம் உள்ளதாக புளூ ஆரிஜின் கூறியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1