பனிப்பொழிவும் வீதிச் சறுக்கல்களும் - எச்சரிக்கை!
13 வைகாசி 2026 புதன் 23:02 | பார்வைகள் : 345
வெயில்கால வெப்பநிலை குறைந்து, குளிர்காலத்தைக் போன்ற வானிலை திரும்பியுள்ள நிலையில், 14 மே வியாழக்கிழமை, 5 மாவட்டங்கள், பனிப்பொழிவும் வீதிச் சறுக்கல்களும் (neige‑verglas) காரணமாக மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
அல்ப்ஸ் அருகே உள்ள 5 மாவட்டங்கள் பாதிப்பு
இந்த வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையில் உள்ள மாவட்டங்கள் :
Haute‑Savoie
Savoie
Isère
→ காலை 6 மணி முதல்
Hautes‑Alpes
→ 10 மணி முதல்
Alpes‑de‑Haute‑Provence
→ 12 மணி முதல்
இந்த பகுதிகளில் Ascension வார இறுதி , கிட்டத்தட்ட துருவ குளிர் நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மழை, பலத்த குளிர் — Météo‑France எச்சரிக்கை
Météo‑France முன்னறிவிப்பு :
நாடு முழுவதும் , மழை, குளிர் அதிகரிக்கும்
உயரமான பகுதிகளில் மிக குளிரான காற்று வீசும்.
மலைப்பகுதிகளில் 1,200 மீட்டர் உயரத்திலிருந்தே பனி வீசும்.
வெப்பநிலை : Val Thorens இல் -2°C
மதியத்திலும் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும் :
Val Thorens : -2°C (பனி பெய்யும்)
Avoriaz : -1°C
Bourg‑Saint‑Maurice : 9°C
Gap : 12°C
Météo‑France எச்சரிக்கை :
சாலைகளை பயணிக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும். விபத்து அபாயம் அதிகரிக்கும்
குறிப்பாக பனிக்கட்டி அல்லது பனி படிந்த தரையில், பாதசாரிகளும் விழுதல் / வழுக்குதல் அபாயத்திற்கு அதிகமாக உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan