உலகக் கிண்ண உதைப்தாட்டம் - பிரான்ஸ் - செனகல் இன்றிரவு 21:00 மோதல்
16 ஆனி 2026 செவ்வாய் 17:49 | பார்வைகள் : 371
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான குரூப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் மற்றும் செனகல் மோதல்
டிடியர் டெசாம்ப்ஸ் (Didier Deschamps) தலைமையிலான பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி, தங்களது மூன்றாவது உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் நோக்கத்துடன் செனகல் அணிக்கு (Lions of Teranga) எதிராகத் தனது முதல் ஆட்டத்தைத் தொடங்குகிறது.
நியூயார்க்கிற்கு மேற்கே உள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, குரூப் சுற்றின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan