8K அல்ட்ரா ஹெச்டி தொழில்நுட்பத்தில் காட்சி அளிக்கும் பூமி

25 ஆனி 2022 சனி 08:26 | பார்வைகள் : 18472
தனி விண்வெளி நிலைய கட்டமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள சீனா, 8 கே அல்ட்ரா ஹெச் டி தரத்தில் பூமியை எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் முதற்கட்ட கட்டமைப்பு பணிகளில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ள வீரர்களை விண்வெளிக்கு சீனா அனுப்பியுள்ளது.
பூமி மற்றும் விண்வெளி நிலைய பணிகளை வீரர்கள் எடுத்த வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1