Paristamil Navigation Paristamil advert login

கோடைகால பயணங்களுக்கான பயணச்சிட்டைகள் விற்பனை!!

கோடைகால பயணங்களுக்கான பயணச்சிட்டைகள் விற்பனை!!

9 பங்குனி 2026 திங்கள் 14:51 | பார்வைகள் : 444


கோடைகால பயணங்களுக்கான பயணச்சிட்டைகளின் விற்பனை நாளை மறுநாள் புதன்கிழமை ஆரம்பமாக உள்ளது.

ஜூலை 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் வரையான நாட்களில் பயணம் மேற்கொள்வதற்குரிய பயணச்சிட்டைகள் முன்பதிவு செய்ய முடியும். SNCF Voyageurs   நிறுவனம் தற்போது போக்குவரத்து சேவைகளை கணிசமாக விஸ்தரித்துள்ளது. குறிப்பாக மார்செய்-நீஸ் நகரங்களுக்கான TGV Inoui  சேவைகள் இரட்டிப்பாகியுள்ளன.

அதேவேளை, தென்கிழக்கு நகரங்களுக்கான சேவைகளில் 60,000 மேலதிக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பயணச்சிட்டைகளை SNCF செயலியூடாகவோ, இணையத்தளமூடாகவோ முன்பதிவு செய்ய முடியும். போலியான இணையத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026