வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு - இந்திய உணவகம்
எங்கள் இந்திய உணவகத்திற்கு தென்னிந்திய உணவுகள் (ROLLS, SAMOSSAS, பிரியாணி, கறிகள் போன்றவை) தயாரிக்க அனுபவமுள்ள 2 சமையலர்கள் தேவை.
தகுதிகள்: தென்னிந்திய சமையலில் அனுபவம் அவசியம்
வேலை விவரம்: முழுநேர வேலை நல்ல சம்பளம் (அனுபவத்திற்கு ஏற்ப)
ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் : 06 58 52 70 00
இடம்: PARIS 14
(Serveur / Serveuse) தேவை.
தகுதிகள்:
*உணவகத்தில் வேலை செய்த அனுபவம் இருந்தால் நல்லது
*வாடிக்கையாளர்களுடன் மரியாதையாக பேசும் திறன்
*குழுவாக வேலை செய்யும் திறன் அடிப்படை பிரெஞ்சு / ஆங்கிலம் தெரிந்தால் சிறப்பு
ஆர்வமுள்ளவர்கள் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்: 06 58 52 70 00
இடம்: PARIS 14






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
Ajouter
Annuaire
Scan