Paristamil Navigation Paristamil advert login

கட்டாரில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

கட்டாரில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

5 பங்குனி 2026 வியாழன் 16:38 | பார்வைகள் : 1336


ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.

கட்டாரில் தோஹா வான்பரப்பில் பல வெடிச்சத்தங்கள் காலை பொழுதில் கேட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கட்டாரில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு "உயர்ந்த" அவசர எச்சரிக்கையை அனுப்பியுள்ளனர்.

தோஹா வான்பரப்பில் பல வெடிச்சத்தங்கள் கேட்டதை அடுத்து குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தந்போது தோஹாவின் வான்பரப்பில் அதிக இடைமறைப்புக்கள் மேற்கொள்ளப்படு வருகின்றன.

நகர மையத்திற்கு அருகில் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும்  கத்தார் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல்களை இடைமறிப்பதாகவும் கூறியுள்ளன.