பிரதீப் ரங்க நாதனின் அடுத்த பட இயக்குனர் இவரா?
30 பங்குனி 2026 திங்கள் 16:08 | பார்வைகள் : 1343
லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர் வெற்றி படங்களை தந்தவர் நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன். அவரது நடிப்பில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இதன்பின் பிரதீப்பின் அடுத்த படம் குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. வெறும் தகவலாக மட்டும் தான் பரவி வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கில் ‛செக், சாகசம்' ஆகிய படங்களை இயக்கிய சந்திரசேகர் யெலட்டி இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை டியூட் படத்தை படத்தை தயாரித்த தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனராம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan