கமல்ஹாசன் தயாரிப்பில் மீண்டும் சிவகார்த்திகேயன்?
2 மாசி 2026 திங்கள் 12:23 | பார்வைகள் : 1483
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணத்தால் இதன் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தை இயக்கியுள்ள சிவகுமார் முருகேசன் என்பவரின் கதையை கேட்டு சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என்கிறார்கள். ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வருகின்ற நாட்களில் இந்த படம் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என்கிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan