ஸ்டீபன் ஹாக்கிங் அவதூறை மறுக்கும் குடுபத்தினர்
27 மாசி 2026 வெள்ளி 11:31 | பார்வைகள் : 302
மறைந்த புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking), சர்ச்சைக்குரிய தொழிலதிபர் அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அவர் மீதான அவதூறுகள் ஆதாரமற்றவை என்றும்அவரது குடுமத்தினர் கூறியுள்ளனர்.
2006-ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடந்த அறிவியல் கருத்தரங்கின் போது, ஹாக்கிங் (Stephen Hawking) இரு பெண்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த பெண்கள் ஹாக்கிங்கின் (Stephen Hawking) நீண்டகால மருத்துவப் பணியாளர்கள் என்றும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு 24 மணிநேர மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவர்கள் அவருடன் இருந்ததாகவும் ஸ்டீபன் ஹாக்கிங், குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த கோப்புகளில் ஹாக்கிங் (Stephen Hawking) பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டாலும், அவர் மீதான தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் மறுத்ததற்கான ஆதாரங்களும் உள்ளன.
மேலும் எப்ஸ்டீன் வழங்கிய நிதியில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் ஹாக்கிங் (Stephen Hawking) பங்கேற்றது உண்மைதான் என்றாலும், அவர் எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அவர் மீதான அவதூறுகள் ஆதாரமற்றவை என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking), குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்




Ajouter
Annuaire
Scan