Paristamil Navigation Paristamil advert login

'மதர் டங்க் - நாக்கு ரொம்ப நீளம்'

'மதர் டங்க் - நாக்கு ரொம்ப நீளம்'

8 மார்கழி 2025 திங்கள் 05:22 | பார்வைகள் : 138


மனைவி: சன்யாசிக்கும், சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?

கணவன்: புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி... புலியுடனே தூங்குபவன் சம்சாரி...

மனைவி: ???

மகன்: சகலைன்னா என்ன அர்த்தம் பா?

தந்தை: ஒரே கம்பெனி பொருளை வாங்கி ஏமாந்தவர்கள் என்று அர்த்தம்

மகன்: அப்பா... அப்ளிகேஷன்ல மதர் டங்க்ன்னு கேட்டுருக்காங்க... என்ன எழுதறது?

அப்பா: ரொம்ப நீளம்னு எழுது மகனே..!

கணவன்: உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக நம்ம கல்யாணத்துக்கு தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?

மனைவி : நீங்க எனக்கு மூணாவதா வாய்ச்ச புருஷன்னு அர்த்தம்.

கணவர் : டாக்டர்… என் பொண்டாட்டி பெப்சின்னு நினைச்சிட்டு அவசரத்துல பெப்சி பாட்டில்ல இருந்த பெட்ரோல குடிச்சிட்டா.. இப்போ என்ன பண்ணுறது?

டாக்டர்: ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் தானா காலியாயிடும்...

கணவர் : ???

வர்த்தக‌ விளம்பரங்கள்