சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 9-ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
24 மார்கழி 2025 புதன் 12:36 | பார்வைகள் : 217
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்கும் 9-ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை 'கனா', 'டாக்டர்', 'டான்' உள்ளிட்ட 8 வெற்றிப் படங்களை தயாரித்துள்ள நிலையில், தனது அடுத்த படைப்பிற்காக 'பேஷன் ஸ்டூடியோஸ்' நிறுவனத்துடன் அவர் இணைந்துள்ளார்.
இப்படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு முதியவர் கடவுள் படங்களுக்கு முன்னால் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று அதாவது டிசம்பர் 24-ஆம் தேதி மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டும் சிவகார்த்திகேயனின் இந்த புதிய முயற்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan