டில்லியில் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
15 மார்கழி 2025 திங்கள் 10:08 | பார்வைகள் : 147
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அமித்ஷாவை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள், அதை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியிருந்தார்.
தொடர்ந்து, டில்லி சென்ற அவர், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார். இன்று நிருபர்களை சந்தித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு இருந்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில், டிச.,14 இரவு அமித்ஷாவை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan