பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் உலக நாடுகள்; மோகன் பகவத் பேச்சு
16 கார்த்திகை 2025 ஞாயிறு 06:49 | பார்வைகள் : 1535
உலக நாடுகள் தங்கள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண இந்தியாவை நாடுகிறது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: சர்வதேசியம் பற்றிப் பேசும்போது, சில சக்திவாய்ந்த நாடுகள் பலவீனமான நாடுகள் மீது தங்கள் அதிகாரத்தைத் திணிக்கின்றன. உண்மையாக இருக்கிறோம் என்ற அணுகுமுறைதான் நமக்கு முக்கியம்.
தேசியவாதத்தின் காரணமாகவே போர்கள் நடக்கின்றன, எனவே உலகத் தலைவர்கள் சர்வதேசியம் பற்றிப் பேசத் தொடங்கினர். ஆனால் சர்வதேசியம் பற்றிப் பேசுபவர்கள், தங்கள் நாட்டின் நலனை முதன்மையாகக் கருதுவதைக் கண்டோம்.
சக்திவாய்ந்தவர்கள் உயிர்வாழ மிகவும் போராடுகிறார்கள், இதன் விளைவாக, பலவீனமானவர்கள் துன்பப்படுகிறார்கள். உலகம் தங்கள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண இந்தியாவை நாடுகிறது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan