Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வரவு செலவுத் திட்டம் 160 வாக்குகளால் நிறைவேறியது

இலங்கையில் வரவு செலவுத் திட்டம் 160 வாக்குகளால் நிறைவேறியது

14 கார்த்திகை 2025 வெள்ளி 16:40 | பார்வைகள் : 1418

இலங்கையில் வரவு செலவுத் திட்டம் 160 வாக்குகளால் நிறைவேறியது

2025 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டுக்கும் அதிக வாக்குகளால் நிறைவேறியது.

ஆதரவாக 160 வாக்குகள் அளிக்கப்பட்டன.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஆளுங்கட்சியின் சகல உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அத்துடன் எதிராக ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 42 பேர் வாக்களித்தனர்.

மலையக பிரதிநிதிகள் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தார்கள்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி நடுநிலை வகித்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்