விஜய்தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உதய்பூர் அரண்மனையில்?
7 கார்த்திகை 2025 வெள்ளி 13:26 | பார்வைகள் : 999
நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.ராஷ்மிகா – விஜய் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் மோதிரமும் வைரல் ஆகி இருந்தது.இந்நிலையில் தற்போது அவர்கள் திருமணம் எங்கே நடக்க இருக்கிறது என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
பிப்ரவரி மாதம் உதய்பூர் அரண்மனையில் இந்த திருமணம் நடக்க இருக்கிறதாம்.இருப்பினும் இது பற்றி ராஷ்மிகா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பு இதுபற்றி எந்த உறுதியான தகவலையும் இன்னும் வெளியிடவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan