இயக்குனர் மணிரத்னமுடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி ?
6 கார்த்திகை 2025 வியாழன் 13:02 | பார்வைகள் : 189
இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக இளைஞர்களை கவரும் வகையில் ஒரு காதல் படத்தை இயக்க போகிறார். இதில் துருவ் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் , தற்போது ஒரு கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி மணிரத்னம் ஓகே வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. ஏற்கனவே மணிரத்னத்தின் ‛செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ள ருக்மிணி வசந்த்தை நடிக்க வைக்க பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan