EuroMillions - பிரான்சில் வெல்லப்பட்ட 250 மில்லியன்!
20 ஆவணி 2025 புதன் 10:42 | பார்வைகள் : 3281
EuroMillions-ல் நேற்று 250 மில்லியன் யூரோ ஜக்போட்டினை ஒரு பிரெஞ்சுப் பிரஜை வென்றுள்ளார. இது 2025 மார்ச் மாதத்தில் ஒரு ஆஸ்திரியர் வென்ற உலகச் சாதனையை சமன் செய்கிறது.
வெற்றி பெற்ற எண்கள்: 24 – 31 – 34 – 41 – 43, மேலும் 6 மற்றும் 8 என்ற இரு "நட்சத்திர எண்கள்".
இந்த Jackpot ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரிய தொகையாகும். இதன்மூலம், 2021 ஒக்டோபர் 15-ஆம் தேதி 220 மில்லியன் யூரோ வென்ற Polynésie française-வாசியின் பிரான்ஸ் சாதனையும் முறியடிக்கப்பட்டது.
இந்த வெற்றி பெற்றவர் தற்போது Française des Jeux நிறுவனத்தின் குழுவை தொடர்பு கொள்ள வேண்டும். அதற்காக அவர் 09 69 36 60 60 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan