Paristamil Navigation Paristamil advert login

யூத எதிர்ப்புவாதத்துக்கு எண்ணை ஊற்றுகிறார் மக்ரோன்! - நெத்தன்யாஹு விளாசல்..!!

யூத எதிர்ப்புவாதத்துக்கு எண்ணை ஊற்றுகிறார் மக்ரோன்! - நெத்தன்யாஹு விளாசல்..!!

19 ஆவணி 2025 செவ்வாய் 21:08 | பார்வைகள் : 1576


இம்மானுவல் மக்ரோன், யூத எதிர்ப்பு எனும் தீயில் எண்ணை ஊற்றுகிறார் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ  குற்றம் சாட்டியுள்ளார்.

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தே ஆகுவது என தொடர்ந்து செயற்பட்டு வருகிறார் மக்ரோன்.  நூற்றாண்டுகால இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கு இதுவே தீர்வு என அவர் நம்புகிறார். இந்த மாற்றம் இஸ்ரேலிய தரப்பை கோபமேற்றியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே பெஞ்சமின் நெத்தன்யாஹூ இந்த கருத்தினை பகிர்ந்துகொண்டுள்ளார்.

யூத எதிர்ப்புகளுக்கு எதிராக போராடி மக்ரோன் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. கொழுந்துவிட்டு எரியும் மதவிரோத செயல்களுக்கு மக்ரோன் எண்ணை ஊறுகிறார். பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது யூத விரோதச் செயல்களை தூண்டுவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்