அவதானம்! - Peugeot மகிழுந்து மீளப்பெறப்படுகிறது..!!!
18 ஆவணி 2025 திங்கள் 12:24 | பார்வைகள் : 3332
Peugeot நிறுவனத்தின் சில மகிழுந்துகள் மீளபெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Peugeot 308s ரக மகிழுந்துகளில் 'இடுப்பு பட்டி' பழுது இருப்பதாக கண்டறியப்பட்டு அவ்வகை மகிழுந்துகள் மட்டும் மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 12, 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பெப்ரவரி 1, 2019 ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட மகிழுந்துகளே அவ்வாறு மீளப்பெறப்படுகின்றன. அவற்றுக்கான சீட் பெல்டுகள் (ceinture de sécurité) மாற்றப்பட்டு மீள கையளிக்கப்படும் எனவும், அதற்கு கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட பதிவு இலக்கங்கள்:
e2*2007/46*0405*04, e2*2007/46*0405*06 - *09, e2*2007/46*0405*11 - *13, e2*2007/46*0405*15 - *24, e2*2007/46*0405*26
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan