Gare de Lyon : மின் தடை.. போக்குவரத்து பாதிப்பு!!
26 ஆடி 2025 சனி 03:44 | பார்வைகள் : 6842
Gare de Lyon தொடருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஜூலை 25, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குப் பின்னர் இந்த மின் தடை ஏற்பட்டது. 1 மணிநேரத்தில் இருந்து 4.5 மணிநேரம் வரை போக்குவரத்து தாமதமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. TGV Sud-Est சேவைகள் மிக மெதுவாக பயணிக்கிறது. 320 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டிய தொடருந்துகள் 200 கி.மீ வேகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடருந்து சேவைகள் மெதுவாக இயக்கப்படுவதால் பயணிகள் பலர் தொடருந்து நிலையத்தில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Grenoble நோக்கிச் செல்லும் தொடருந்து 5 மணி தாமதாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan