பிரெஞ்சு சுற்றுலாப்படகை தாக்கிய - திமிங்கிலங்கள்!!
22 ஆடி 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 2224
சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பிரெஞ்சுப் படகு ஒன்றை திமிங்கிலங்கள் தாக்கியுள்ளன. ஜூலை 21, நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Azurea என பெயரிடப்பட்ட ஒரு உல்லாசப்படகு ஒன்றில் இரு பிரெஞ்சு நபர்கள் பயணித்துள்ள நிலையில், ஸ்பெயின் கடற்கரையான basques espagnoles இல் வைத்து படகை திமிங்கிலங்கள் தாக்கியுள்ளன. மிக ஆபத்தான திமிங்கிலங்கள் அவை என தெரிவிக்கப்பட்டுள்ளன.
படகில் இருந்து ஆபத்துகால சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து, அவர்கள் ஸ்பானிஷ் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.
இது ஒரு வழமைக்கு மாறான நிகழ்வு என தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan