புயலில் சிக்கி ஒருவர் பலி!!
21 ஆடி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 5215
நேற்று ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்சின் கிழக்கு பகுதிகளை புயல் தாக்கியிருந்தது. புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Saône-et-Loire மாவட்டத்தில் உள்ள Saint-Cyr நகர்ப்பகுதில் ஐந்து மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிற்பகல் 1 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், புயல் தாக்கி அவர் வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாவட்டத்துக்கு நேற்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நண்பகல் 1 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள்ளாக அங்கு 260 மீட்புப்பணிகள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan