இல்-து-பிரான்சில் சீரற்ற வானிலை... ஏழு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
19 ஆடி 2025 சனி 18:02 | பார்வைகள் : 2230
சீரற்ற வானிலை காரணமாக இன்று ஜூலை 19, சனிக்கிழமை இல்-து-பிரான்ஸ் உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் நள்ளிரவு வரை இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு Ardèche, Haute-Loire, Drôme, Rhône, Loire, Isère மற்றும் Ain ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கையான ’செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாளை ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமையும் இல்-து-பிரான்சுக்கு இடி மின்னல் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan