இன்று சீட்டிழுப்பு! - காத்திருக்கிறது €234 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட்டம்!!
15 ஆவணி 2025 வெள்ளி 17:04 | பார்வைகள் : 6956
கடந்த ஜூன் 17 ஆம் திகதியின் பின்னர் இதுவரை யூரோமில்லியன் சீட்டிழுப்பில் எவரும் வெற்றிபெறவில்லை. €17 மில்லியன்களில் ஆரம்பமான சீட்டிழுப்பு இந்த இரண்டுமாத காலத்தில் €234 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது.
இன்று ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மொத்தமாக €234 மில்லியன் யூரோக்களுடன் சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது. ஐந்து ரகசிய இலக்கங்களையும், இரண்டு நட்சத்திர இலக்கங்களையும் சரியாக கண்டறிந்தால் இந்த தொகை வெல்ல முடியும்.
இன்று இந்த தொலை வெல்லப்படாவிட்டால் அடுத்தவாரம் €250 மில்லியன் யூரோக்களாக அதிஷ்ட்டத்தொகை அதிகரிக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan