கல்யாணத்துக்கு ட்ரீட் வைக்கப் போற...
13 ஆவணி 2025 புதன் 18:19 | பார்வைகள் : 1916
அப்பாவி 90ஸ் கிட்: அம்மாவும், அப்பாவும் நல்ல இடமா பார்த்து கட்டி வைக்கனும்னு பேசிகிட்டு இருந்தாங்க..
2 கே கிட்: அப்புறம் என்ன சீக்கிரம் கல்யாணத்துக்கு ட்ரீட் வைக்கப் போற
அப்பாவி 90ஸ் கிட்: அதே எண்ணத்தோட தான் நான் உடனே போயி என்னமான்னு கேட்டேன்..
அதுக்கு அவங்க மழை பெருசா வருது ஆடு, மாடெல்லாம் நல்ல இடமா பார்த்து நனையாம கட்டி வைக்கனும்னு சொல்லிட்டாங்க!
2 கே கிட்: த்தூ..!
கணவன்: டிரெஸ் எடுக்க போலயா?
மனைவி: ஆசை தான்.. வேணா கார்டு கொடு.. பர்ச்சேஸ் போயிட்டு வரேன்!
கணவன்: மூதேவி மழை பெய்யுது.. காயப்போட்ட டிரெஸ் எடுக்க போலயான்னு கேட்டேன்!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan