ஆபாச இணையத்தளங்களுக்கு காலக்கெடு!!
4 ஆவணி 2025 திங்கள் 18:53 | பார்வைகள் : 3036
பிராஞ்சு சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாத சில ஆபாச இணையத்தளங்களுக்கு பிரெஞ்சு அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது.
Xvideos, Xhamster, Xnxx, Tnaflix போன்ற இணையத்தளங்கள் பிரான்சில் செயற்பட வேண்டும் என்றால், அதன் முகப்பில் வயது கட்டுப்பாட்டு அறிக்கை காண்பிக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்காக காலக்கெடு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று திங்கட்கிழமை வரை காலக்கெடு நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த நிறுவனம் இந்த புதிய சட்டத்துக்கு கட்டுப்படாவிட்டால் €250,000 யூரோக்கள் வரை குற்றப்பணம் அறவிடப்படலாம் எனவும், அத்தோடு தளங்கள் முடக்கப்படும் எனவும் இதனைக் கண்காணிக்கும் Autorité de régulation de la communication audiovisuelle et numérique அமைப்பு அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan