உலக நீச்சல் சாம்பியன் போட்டி : தங்கம் வென்ற பிரெஞ்சு வீரர்!
2 ஆவணி 2025 சனி 14:17 | பார்வைகள் : 1447
உலக நீச்சல் சாம்பியன் போட்டியில் (Championnats du monde de natation) பிரெஞ்சு வீரர் Maxime Grousset தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
உலக நீச்சல் சாம்பியன் போட்டி சிங்கப்பூரில் இடம்பெற்று வருகிறது. அதன் இறுதிப்போட்டி ஓகஸ்ட் 2, சனிக்கிழமை இன்று இடம்பெற்றது. ஆடவருக்கான 100 மீற்றர் - 100m butterfly போட்டியில் இந்த தங்கத்தை வென்றுள்ளார் Grousset.
Clichy நகரைச் சேர்ந்த 26 வயதுடைய Grousset, ,போட்டியினை 49.62 நொடிகளில் நிறைவு செய்தார்.
இரண்டாவது இடத்தினை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Noé Ponti வீரர், 49.83 நொடிகளிலும், மூன்றாவது இடத்தினை கனடாவைச் சேர்ந்த வீரர் Ilya Kharun, 5007 நொடிகளிலும் நிறைவு செய்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan