ஒபாமாவுடன் விவாகரத்தா...? மிச்செல் ஒபாமா வெளியிட்ட தகவல்
29 ஆனி 2025 ஞாயிறு 06:14 | பார்வைகள் : 1265
ஒபாமாவுடன் விவாகரத்து மேற்கொள்ளவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகின்றது.
இந்நிலையில் தமது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தமது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் சமூக ஊடகங்களில் பதிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் நம்ப வேண்டாம் எனவும் மிச்செல் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
தமக்கும் தமது கணவருக்கும் இடையில் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan