நெதன்யாகு மீதான வழக்கு விசாரணை - ட்ரம்ப் விடுத்துள்ள வேண்டுகோள்

27 ஆனி 2025 வெள்ளி 19:58 | பார்வைகள் : 1033
காசா மீது போர்க்குற்றங்கள் மேற்கொண்டுள்ளார் என நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே இரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த வழக்கு விசாரணையை உடனடியாக இரத்துச் செய்யவேண்டும்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு போர் வீரன் என்று தெரிவித்திருக்கிறார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1