SOLDES : இன்று ஆரம்பமாகிறது!!
25 ஆனி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 10555
இன்று ஜூன் 25, புதன்கிழமை முதல் இவ்வருடத்துக்கான கோடைகால மலிவு விற்பனை (SOLDES) ஆரம்பமாகிறது.
10% தொடக்கம் 60% சதவீதமான விலைக்கழிவுகளுடன் கூடிய விற்பனையை பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இன்று முதல் ஆரம்பிக்கின்றன. சில நிறுவனங்கள் பொருட்களை அகற்றும் நோக்கோடு 90% சதவீதம் வரை விலைக்கழிவுகள் வழங்குகின்றனர்.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விற்பனை அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கு (ஜூலை 22) வரை தொடரும். அதேவேளை, சில கடல்கடந்த நிர்வாக பிரிவுகளில் ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான் இந்த விற்பனை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan