125 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மெற்றோ!!!
19 ஆடி 2025 சனி 16:02 | பார்வைகள் : 2784
125 ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை 19 இதே நாளில் பரிஸ் மக்கள் தங்களது முதலாவது மெற்றோ தொடருந்தில் முதன் முறையாக பயணம் செய்தனர்.
17 மாதங்கள் உழைப்பில் உருவாக்கப்பட்ட முதலாவது மெற்றோ தொடருந்து 1900 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி இயக்கப்பட்டு Porte de Vincennes தொடக்கம் Porte Maillot வரை பயணித்தது.
இலண்டன் நகரில் முதலாவது மெற்றோ 1863 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்ப்பட்டது. அதை முன்மாதிரியாக வைத்து பிரான்ஸ் தனக்கென முதலாவது மெற்றோவை உருவாக்கியது. ஆனால் தண்டவாளங்கள், நிலையங்கள் என உருவாக்கப்பணி காலதாமதமானதால் 1900 ஆம் ஆண்டிலேயே சேவைக்கு வந்தது.
இன்று பரிசில் மெற்றோக்கள் 245.6 கி.மீ தூரம் பயணிக்கிறது. மேலும் பல புதிய சேவைகள் கிரான்பரி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan