நீரில் மூழ்குவதை தவிர்க்க இலவச நீச்சல் பயிற்சி வகுப்புகள்!!!
18 ஆடி 2025 வெள்ளி 14:56 | பார்வைகள் : 2017
நீரில் மூழ்கும் விபத்துகளைத் தடுக்கும் முயற்சியாக, Essonne மற்றும் Seine-et-Marne மாவட்டங்களிலுள்ள Grand Paris Sud உள்ள ஒன்பது நீச்சல் மையங்களில், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இலவச நீரியல் (aisance aquatique) பயிற்சிகள் கோடை முழுவதும் வழங்கப்படுகின்றன. முன் பதிவு செய்ய, ஒவ்வொரு நீச்சல் கூடத்தின் வரவேற்பு மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயிற்சிகள் நீரில் மூழ்குவதன் முக்கிய காரணங்களான நீந்தத் தெரியாதமையும், நீரில் நம்பிக்கையின்மை தன்மையை குறைக்க உதவுகின்றன. தலையை நீரில் வைத்தல், மிதப்பது, கரையை அடைவது போன்ற அடிப்படைத் திறன்கள், பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்த பயிற்சிகளின் வாயிலாக, குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் நீந்தக் கற்றுக் கொள்கிறார்கள். பெரியவர்களும் தங்கள் நீர்பயம் மற்றும் முன் அனுபவங்களை மீறி நிம்மதியாக நீந்தக் கற்றுக்கொள்கிறார்கள்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan