யூரோமில்லியன்: எசோனில் ஒரு மில்லியன் யூரோ வென்றவர் தேடப்படுகிறார்!!!
12 ஆடி 2025 சனி 15:12 | பார்வைகள் : 8345
எசோன் (Essonne) பகுதியில் மே 20 அன்று நடைபெற்ற My Million டிராவில் ஒரு நபர் ஒரு மில்லியன் யூரோ வென்றுள்ளார். ஆனால் அந்த நபர் இன்னும் பரிசை கோரவில்லை.
AW 582 7504 என்ற குறியீடு கொண்ட வெற்றி டிக்கெட் வைத்துள்ளவர், ஜூலை 18 இரவு 11:59 மணிக்குள் தொடர்பு கொள்ளவில்லை என்றால், அந்த தொகை நிரந்தரமாக இழக்கப்படும். La Française des Jeux (FDJ) நிறுவனம் அவரை கண்டுபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது.
பரிசு கோரப்படவில்லை என்றால், அந்த தொகை FDJ-க்கு திரும்பும். பிறகு அதைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள், பிரமோஷன்கள் அல்லது இலவச பந்தய வாய்ப்புகள் வழங்கப்படும்.
FDJ வாடிக்கையாளர் சேவையை 09 69 36 60 60 என்ற எண்ணில் தொடர்புகொண்டு இந்த மில்லியன் யூரோ வெற்றியை உறுதிபடுத்தி கொள்ளலாம்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan