இடிமின்னல் மழை! - 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
11 ஆடி 2025 வெள்ளி 19:37 | பார்வைகள் : 6930
நாளை ஜூலை 12, சனிக்கிழமை நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Alpes-de-Haute-Provence, Ariège, Aude, Aveyron, Cantal, Haute-Garonne, Gard, Gers, Hérault, Landes, Lozère, Lot, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques, Hautes-Alpes, Haute-Loire, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Tarn மற்றும் Tarn-et-Garonne ஆகிய 20 மாவட்டங்களுக்கும் 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு Aude, Hérault, Gard மற்றும் Pyrénées-Orientales நான்கு மாவட்டங்களுக்கு மழை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan