இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் - பிரித்தானியா செல்கிறார் மக்ரோன்!
8 ஆடி 2025 செவ்வாய் 09:11 | பார்வைகள் : 887
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிரித்தானியா செல்ல உள்ளார்.
ஜூலை 15 செவ்வாய்க்கிழமை முதல் 17 வியாழக்கிழமை வரையான இரு நாட்களும் அவர் பிரித்தானியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். 17 ஆண்டுகளின் பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி ஒருவர் ’அரசபயணமாக’ பிரித்தானியா செல்கிறார். முன்னதாக 2008 ஆம் ஆண்டு நிக்கோலா சர்கோஷி அவர்கள் பிரித்தானியாவுக்கு அரச பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்போது இரண்டாம் எலிசபெத் மகாராணி அவரை வரவேற்றிருந்தார்.
இந்த பயணத்தின் போது மக்ரோன் பிரதமர் கியர் ஸ்டாமரைச் சந்தித்து உரையாக உள்ளார்.சந்திப்பின் போது, ‘பிரெக்ஸிட், யுக்ரேன் யுத்தம், அகதிகள் வருகை’ என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan