வெப்பம் : 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

5 ஆடி 2025 சனி 08:04 | பார்வைகள் : 4619
இன்று ஜுலை 5 ஆம் திகதி சனிக்கிழமை அதிக வெப்பம் காரணமாக 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
38℃ வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு Ardèche, Aude, Bouches-du-Rhône, Drôme, Gard, Hérault, Pyrénées-Orientales, Vaucluse, Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆகிய மாவட்டங்களுக்கு ”செம்மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தெற்கு பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1