'தக்லைஃப்' படத்தில் குஷ்பு மகள்.
5 ஆனி 2025 வியாழன் 16:41 | பார்வைகள் : 1702
பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளர்களில் ஒருவராக, குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். இது தொடர்பாக குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:
ஒரு பெற்றோராக, மணிரத்னம் படத்தில் என் மகள் உதவி இயக்குனராக பணிபுரிந்ததை டைட்டிலில் பார்ப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, என் மகள் அந்த படத்தில் தொடர முடியவில்லை என்றாலும், குறுகிய காலத்தில் தனது பங்களிப்பை செய்தார். மணிரத்னம் அவர்களிடம் இருந்து சேகரித்த அறிவும், கற்றுக்கொண்ட அனுபவங்களும், அவருக்கு வாழ்நாள் முழுவதும் உதவும்,” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இந்த அனுபவம் உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. மேலும், என் மகளின் பெயரை தவறாமல் டைட்டிலில் பகிர்ந்ததற்கு மணிரத்னம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan