ஜேர்மன் வைத்தியசாலையில் தீ விபத்து - மூவர் பலி, 34 பேர் படுகாயம்

3 ஆனி 2025 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 4403
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் பிரிவில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது.
இதில், சிக்கி 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
20 நிமிடபோராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 72 வயது நோயாளி ஒருவரைசந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1