சீனாவின் நடந்த அசம்பாவிதம் - பட்டாசு தொழிற்சாலையில் விபத்துக்குள்ளாகி 9 பேர் பலி
18 ஆனி 2025 புதன் 13:02 | பார்வைகள் : 1671
சீனாவின் மத்திய பகுதியிலுள்ள, பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவின் மத்திய பகுதியிலுள்ள, பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில்,
அந்த தொழிற்சாலையின் கட்டடம் முழுவதும் வெடித்துச் சிதறியதுடன், அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும், 26 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan