Paristamil Navigation Paristamil advert login

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைகின்றது அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைகின்றது அமெரிக்கா

18 ஆனி 2025 புதன் 08:55 | பார்வைகள் : 1722


ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைந்துகொள்வதற்கு அமெரிக்கா தயராகின்றதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போர்டோ உட்பட ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திடுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.


எனினும் இது தொடர்பில் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்கள் மத்தியில் முழுமையான உடன்பாடில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்