ஆப்பிரிக்காவுக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யா
11 ஆனி 2025 புதன் 16:46 | பார்வைகள் : 6159
மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யா ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா, மேற்கத்திய தடைகளை மீறி மேற்குப் ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வருவதாக ஜூன் 10 அன்று Associated Press (AP) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஜனவரியிலும் ரஷ்யக் கப்பல்கள் சுமார் வாகனங்கள் மற்றும் பீரங்கிகளை இத்துறைமுகத்துக்கு கொண்டு வந்தன.
மேற்கத்திய நாடுகளின் தடைப் பட்டியலில் உள்ள "Baltic Leader" மற்றும் "Patria" போன்ற கப்பல்களே இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கினியில் இறக்கப்பட்ட ஆயுதங்கள், பிறகு லொறிகளில் கொண்டு செல்லப்பட்டு, அண்டை நாடான மாலிக்கு சென்றதாகவும், அங்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இயங்கும் "Africa Corps" எனும் குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வாக்னர் குழு மாலியில் இருந்து விலகியுள்ளது என்றாலும், Africa Corps அமைப்பு அங்கு தனது படையணியை விரிவுபடுத்தி வருகிறது. Bamako விமான நிலைய செயற்கைகோள் படங்களில், ரஷ்யாவின் Su-24 போர் விமானம் காணப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள், மாலியில் ரஷ்யாவின் தாக்கத்தை வலுப்படுத்தும் விதமாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan