கணவன் மனைவி ஜோக்ஸ்!
6 ஆனி 2025 வெள்ளி 17:26 | பார்வைகள் : 3889
நண்பர் 1: நேத்து என் மனைவி பிறந்தநாள்.. நான் மறந்துட்டேன்.
நண்பர் 2: நானெல்லாம் மறக்கவே மாட்டேன்.
நண்பர் 1: எப்படிங்க..
நண்பர் 2: 1 தடவை மறந்ததுக்கே.. மரணத்தை காட்டிட்டா..
நண்பர் 1: !!! கணவன்: ஒருவேளை நான் இறந்துட்டா, நீ வேற கல்யாணம் பண்ணிப்பியா?
மனைவி: ச்சச்ச.. நான் என் தங்கச்சி கூட வாழ்ந்துடுவேன். ஒருவேளை நான் இறந்துட்டால் நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?
கணவன்: நானும் உன் தங்கச்சி கூட வாழுவேன்.
மனைவி: !!! மனைவி: நான் கல்யாணம் ஆனதை நினைச்சு ரொம்ப சந்தோசபடுறேன்ங்க!
கணவன்: ஆமா.. என்ன டார்ச்சர் பண்றது உனக்கு பிடிச்ச விளையாட்டாச்சே..
மனைவி: !!! மனைவி: என்கூட இருந்த இந்த 10 வருஷம் உங்களுக்கு எப்படி இருக்கு..
கணவன்: ஒரு நொடி மாதிரி இருக்கு.
மனைவி: அப்போ 10000 ரூபாய் என்பது? கணவன்: 1 ரூபாய் மாதிரி
மனைவி: அப்போ 1 ரூபாய் கொடுங்க..
கணவன்: !!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan