காசா மீது தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்
30 சித்திரை 2025 புதன் 14:23 | பார்வைகள் : 3260
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் இன்று 30 அதிகாலை முதல் காசாவில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan